ஒரு முறை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துப் போன பாடல் என்று ஏதும் இல்லை. ஆனால், சமீபத்தில் 3 Idiots படம் பார்த்தேன். ரொம்ப நாளைக்குப் பிறகு நிறைய சிரித்து அதை விட நிறைய அழுது ரசித்த படம் இதுவாகத் தான் இருக்கும். இந்தப் படத்தில் ஒரு பாடலில் வருகின்ற வரிகள் என்னை மிகவும் பாதித்தது. இன்னொரு சந்தர்ப்பம் என்று எல்லாவற்றிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். வாழ்க்கையில் எதையுமே நாம் இழக்க மாட்டோமே :-)
இதோ அந்த வரிகள்,
Give me some sunshine
Give me some rain
Give me another chance
I wanna grow up once again
காணொளியை இங்கே பார்க்கலாம்.
Sunday, February 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment