நான் இன்னும் ஓட்டுனர் உரிமம்எடுக்கவில்லை என்று
நண்பர்கள் கேலி பேசுகிறார்கள்.
அவர்களிடம் எப்படி சொல்வேன்,
உன்னை வட்டமடித்தால்
உரிமம் கிடைக்கும் என்று
விதிமுறை இருந்திருப்பின்,
உன்னைச் சுற்றி எட்டு என்ன,
என் இதயத்தையே போட்டுக்
காண்பித்து என்றோ உரிமை
பெற்றிருப்பேன் என்று...!

1 comments:
:)
Post a Comment