வானிலை ஆய்வாளர்கள் சூரியன்உதிக்கும், மறையும் நேரத்தை
தவறாக கணிக்கின்றனர்.
ஆதவன் உதிப்பதோ
நீ கோலம் போடும்
அழகைப் பார்க்கும் ஆர்வத்தில்.
மறைவதோ நான் உன்
கை கோர்த்துக் கொண்டு
கடற்கரையில் நடப்பதை
பார்க்கும் ஆத்திரத்தில்...
என் மரணத்தில் மட்டும்...
வானிலை ஆய்வாளர்கள் சூரியன்
1 comments:
nalla iruku..:)
Post a Comment