Pages

Monday, February 14, 2011

அனாதை

என் காதலை
அனாதை
ஆக்கிவிடாதே!
அந்த ஜீவனுக்கு

சொந்தம் என்று
சொல்லிக் கொள்ள
யாரும் இல்லை
உன்னைத் தவிர....

7 comments:

Priya said...

Nice feel.. :( nalla iruku..

logu.. said...

\\என் காதலை
அனாதை
ஆக்கிவிடாதே!
அந்த ஜீவனுக்கு
சொந்தம் என்று
சொல்லிக் கொள்ள
யாரும் இல்லை
உன்னைத் தவிர....\\

Nachunu irukku bosssu....

Unknown said...

:(

Unknown said...

அருமை...!

ரேவா said...

அந்த ஜீவனுக்கு
சொந்தம் என்று
சொல்லிக் கொள்ள
யாரும் இல்லை
உன்னைத் தவிர....\\அருமையான கவிதை நண்பா.... வார்த்தைகளில் வலியை உணர முடிகிறது....

யார் இவன் ? said...

awesome lines ... too good .

Muruganandan M.K. said...

அருமை

Post a Comment