உலகத்தில் கொண்டாடப்படும்ஒரே பெண் தெய்வத்தின்
பிறந்தநாள் உன்னுடையது
மட்டும் தான்...!
'பிள்ளை வரம்' வேண்டி
அம்மனை வழிபடுவார்கள்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அந்த அம்மனையே வரமாய்
பெற்றது எப்படி என்று
உன் தாய் தந்தையிடம்
கேட்டுச் சொல்வாயா?
என் மரணத்தில் மட்டும்...
உலகத்தில் கொண்டாடப்படும்
1 comments:
very nice
Post a Comment