நீ மட்டும்
என் எழுத்துக்களை
வாசிப்பது இல்லை
என்று புலம்பிக்
கொண்டிருக்கின்றேன்....
நீ மட்டுமே
என் எழுத்துக்களில்
வசிப்பதை
உணராமல்....
மெல்லினம் மார்ச் 2026 இதழில்... நெல்லை அன்புடன் ஆனந்தி.. படைப்புகளின் அகண்ட
பார்வை
-
மெல்லினம் மார்ச் 2026 இதழ்
5 hours ago
