அவனைப் பற்றிய
நினைவுகள் ஏதும்
இல்லை என்னிடம்.
இருந்தாலும் அழுகிறேன்.
காதலாய் இருந்தவன்
கண்ணீராய்
மாறிவிட்டானோ?
ஹைக்கூ திருவிழா 2026 - புதுமைகள்: ஹைக்கூ விசிறி, கவிஞர்களின் புகைப்படம்
கொண்ட சாவிக்கொத்து, வரவேற்பு இனிப்பு
-
இலக்கிய உலகில் எப்போதும் புதுமைகளைச் செய்து வரலாறு படைத்து வரும்
எழுத்தாளர்..
நூலேணி பதிப்பகம் Nooleni publications உரிமையாளர்..
திரு. #கன்னிக்கோவில்_இராஜ...
17 hours ago

3 comments:
பிரிந்து போன காதலுக்கு எல்லாம்
காலத்தின் (காதலின்) பரிசு கண்ணீர் தானோ?
ஒரு உயிர் நினைவுகளில்
வாட? இன்னொன்று?..
..முரண்..
அது என்ன கவிதை மாதிரி....
உன்னோட கவிதைல உனக்கே நம்பிக்கை இல்லையா நண்பா?
முதல இந்த மாதிரியா எடு..எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..
நானெல்லாம் கவிதை ன்னு போட்டு எழுதுறப்போ நீ இப்படி போடுறது
நல்லா இல்லை...
Hey... kavidhai super... nalla thana eludhira.. so I will go with reva's comments. remove that.. thanadakam jasthi than othukren.. but remove it..
Post a Comment