உன் பெற்றோர் காதல்
பற்றி அறியாதவர் என்று
நான் கூற மாட்டேன்.
உன் மேல் அவர்கள்
வைத்து இருக்கும் அன்பும்
காதல் தானே..
அப்படி இருக்க,
நம் காதலை மட்டும்
பிரிக்க அவர்களுக்கு
எப்படி மனம் வந்தது??
தூரமும்கரைந்தது...
-
இறைவனின்
படைப்பில்
இத்தனை
அழகா...
இதயம்
நனைத்தது..
தொலைந்திடத்
துடித்தது..
தொடுவானம்
தூரமில்லை..
தூரமும்
கரைந்தது...
*நெல்லை அன்புடன் ஆனந்தி*
3 weeks ago
1 comments:
nalla kelvi than
Post a Comment