Pages

Thursday, January 20, 2011

காதல் காலம்

எல்லோருக்கும்
இறந்த காலம்,
நிகழ் காலம்,
எதிர் காலம்
என்று மூன்றிருக்க
எனக்கு மட்டும்
எல்லாமே ஒன்றாய்
'உன் காதல்' காலம்.

10 comments:

Unknown said...

உங்கள் காதல் காலம் நல்லா இருக்கு அண்ணா..

Priya said...

kavidhai s too good..

MANO நாஞ்சில் மனோ said...

//'உன் காதல்' காலம்//

அருமையான ஹைக்கூ கவிதை...

எவனோ ஒருவன் said...

@MANO நாஞ்சில் மனோ

வருகைக்கு நன்றி நாஞ்சில் மனோ

ரேவா said...

'உன் காதல்' காலம்.அழகு... வாழ்த்துக்கள்

எவனோ ஒருவன் said...

@ ரேவா

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி....

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க..

எவனோ ஒருவன் said...

@ அன்பரசன்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே :-)

கா.வீரா said...

நன்று

எவனோ ஒருவன் said...

@ கா.வீரா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே....

Post a Comment