நீ என்னுடன்
இருக்கும் வரை
புரிந்து கொள்ளாத
உன் காதலை
உணர்கிறேன்,
முதல்முறை கனவிலும்
கதறி அழும் பொழுது...
தூரமும்கரைந்தது...
-
இறைவனின்
படைப்பில்
இத்தனை
அழகா...
இதயம்
நனைத்தது..
தொலைந்திடத்
துடித்தது..
தொடுவானம்
தூரமில்லை..
தூரமும்
கரைந்தது...
*நெல்லை அன்புடன் ஆனந்தி*
4 weeks ago
1 comments:
nice :)
Post a Comment