Pages

Thursday, December 09, 2010

வேண்டும் ஒரு வரம்

வேண்டும் ஒரு வரம்!
உன் காதலை
என் கருவில் சுமக்க..
அப்படியாவது,
என் பாசமும்

தாய் அன்பிற்கு
இணையானது
என்று
இவ்வுலகம் அறியட்டும்.

2 comments:

ஜெ.ஜெ said...

superb :)

Priya said...

சுமந்தால் தான் தாய் அல்ல...
உன் அன்பின் வெளிப்பாடே
தாயின் அன்பிற்கு சமமானது..

Post a Comment