Pages

Wednesday, December 22, 2010

மறுஜென்மம்

மறுஜென்மத்திற்கு
எத்துனை மணித்துளிகள்
நாம் காத்திருக்க
வேண்டுமென நீ
சொல்லி இருந்தால்
நம் சின்ன சின்ன
பிரிவுகளின் காத்திருப்பை
போல இப்பிரிவும்
இனிமையாய் இருந்திருக்கும்.

2 comments:

Priya said...

நல்லா இருக்கு..

Unknown said...

காதலில் காத்திருப்பும் ஒரு சுகம் தான்.

Post a Comment