பிரிந்த காதல்கள் தான்
இதுவரை காவியம்
படைத்து இருக்கின்றன.
நாமாவது வாழ்ந்து
முதல் காவியம்
படைப்போம்.
வருவாயா????
தூரமும்கரைந்தது...
-
இறைவனின்
படைப்பில்
இத்தனை
அழகா...
இதயம்
நனைத்தது..
தொலைந்திடத்
துடித்தது..
தொடுவானம்
தூரமில்லை..
தூரமும்
கரைந்தது...
*நெல்லை அன்புடன் ஆனந்தி*
4 weeks ago
8 comments:
SUPERB KAVITHAI
முதல் காவியம்
படைப்போம்.
வருவாயா????
உங்கள் கவிதை நல்லா இருக்கு ஆனந்த் உங்கள் எதிர்பார்ப்பு எள்ளளவும் குறையாமல், காதல் காவியம் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்...
பாஸூ.. செம கலக்கல்...
Nice kavidhai.... nalla iruku da... positive thinking... :) good...
@ sulthanonline
நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும்
@ ரேவா
////உங்கள் எதிர்பார்ப்பு எள்ளளவும் குறையாமல், காதல் காவியம் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்////
நன்றி தோழி. கேட்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேட்டாவது மகிழ்ச்சி அடைந்து கொள்கிறேன் :-)
@ logu..
நன்றி நண்பா :-)
சூப்பரா எழுதி இருக்கீங்க பாஸ் :-)
Post a Comment