அவனைப் பற்றிய
நினைவுகள் ஏதும்
இல்லை என்னிடம்.
இருந்தாலும் அழுகிறேன்.
காதலாய் இருந்தவன்
கண்ணீராய்
மாறிவிட்டானோ?
கவி ஞாயிறு - வாரம் ஒரு கவிஞர் - நெல்லை அன்புடன் ஆனந்தி
-
கவி ஞாயிறு
வாரம் ஒரு கவிஞர் நிகழ்வில்..
இன்று..
*ஆம்பூர் அமிழ்தினி சுரேஷ்*
எனது கவிதையை வாசித்தது அறிந்து மனமகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்த்துகள் கண்ணம்மா..
வ...
4 days ago

3 comments:
பிரிந்து போன காதலுக்கு எல்லாம்
காலத்தின் (காதலின்) பரிசு கண்ணீர் தானோ?
ஒரு உயிர் நினைவுகளில்
வாட? இன்னொன்று?..
..முரண்..
அது என்ன கவிதை மாதிரி....
உன்னோட கவிதைல உனக்கே நம்பிக்கை இல்லையா நண்பா?
முதல இந்த மாதிரியா எடு..எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..
நானெல்லாம் கவிதை ன்னு போட்டு எழுதுறப்போ நீ இப்படி போடுறது
நல்லா இல்லை...
Hey... kavidhai super... nalla thana eludhira.. so I will go with reva's comments. remove that.. thanadakam jasthi than othukren.. but remove it..
Post a Comment