கனவுகளை மட்டுமே
களவாடி வந்தவள்
நினைவுகளாய் ஆன பின்
உறக்கத்தையே திருட
ஆரம்பித்து விடடாள்....
தூரமும்கரைந்தது...
-
இறைவனின்
படைப்பில்
இத்தனை
அழகா...
இதயம்
நனைத்தது..
தொலைந்திடத்
துடித்தது..
தொடுவானம்
தூரமில்லை..
தூரமும்
கரைந்தது...
*நெல்லை அன்புடன் ஆனந்தி*
3 weeks ago
2 comments:
களவு போதலும் கலவாடுதலும் காதலில் ஒரு சுகமான சுமை....
ஆனாலும் இந்த பிரிவு சுமை உயிர் இருக்கும் வரை கூடவே
வந்து உயிர் அறுக்கும் சுமை....களவாணி ரசித்தேன்
Kalavani...Suits well to the quotes. nalla iruku...
Post a Comment