நீ
காதல் பரிசுகள்
பல அளித்திருந்தாலும்
நம் காதலுக்கு
கொடுத்த ஒரே பரிசு....
பிரிவு!
என்னவளே...அடி...என்னவளே...
-
*அத்தனை அழகையும்*
*மொத்தமாய்க் கொண்டவள்*
*நித்தமும் என்னையே*
*நீங்காது வெல்பவள்!*
நெல்லை அன்புடன் ஆனந்தி
4 days ago
2 comments:
பிரிவின் அர்த்தம் உணர்த்தும் வரிகள்...
மற்ற பரிசுகள் உன்னை விட்டு செல்லும் ஆனால் இந்த பரிசு என்றும் உன்னுடன் இருக்கும்...
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரமல்ல.....
Post a Comment