நீ மட்டும்
என் எழுத்துக்களை
வாசிப்பது இல்லை
என்று புலம்பிக்
கொண்டிருக்கின்றேன்....
நீ மட்டுமே
என் எழுத்துக்களில்
வசிப்பதை
உணராமல்....
Nellai Anbudan Ananthi - Book Release - March 16 2025
-
*பகுதி 2:*
https://youtu.be/OvgqQy8sUqI?si=KIsI8AVyBBic_UpD
*பகுதி 1:*
https://youtu.be/VMJGGHnXkrA?si=hf6c_NGuMb7VkaQo
கடந்த மார்ச் மாதம் 16ஆம் நாள் தமி...
19 hours ago
8 comments:
Kalakura.. Kavidha superr... :)
One day she will read it..
நீ மட்டுமே
என் எழுத்துக்களில்
வசிப்பதை
உணராமல்....சூப்பர், நீ என்னுள் வசிப்பதால் வாசகி ஆனாய், நல்ல கவிதை....உனக்கு மட்டும் எப்படித்தான் இப்டிலாம் யோசிக்க முடியுதோ போ.. எனக்கு ரொம்ப பிடிச்சது தோழி ப்ரியாவோட கமெண்ட் அஹ இங்கயும் எடுத்துக்கோ...நல்ல கவிதை வாழ்த்துக்கள் நண்பா
படிக்காத வரைதான் படிக்காத வாசகி
படித்துவிட்டால் வாசகி தங்கள் வசம்
வந்துவிடுவாளே
அதற்காகத்தான் படிக்காததுபோல்
நடித்தபடி படிக்கிறாளோ என்னவோ
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கவிதை கவிதை!
அருமை:))
by the way, thanks for visiting my blog:) really appreciate ur comments:)
@ Thamizhmaangani
என் தளத்திற்கு வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)
உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html
வாழ்த்துக்கள்
எப்படியோ உங்கள் எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது ! யார் வாசிக்காமல் போனால் என்ன .. நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் ! இன்னும் எவ்வளவோ அன்பை அட்டகாசமான வார்த்தைகளில் சொல்லுங்கள்.... என்றென்றும் என் வாழ்த்துகளும் அன்பும் ... மேலும் என் வலைத்தளத்தில் 101 REASONS FOR WHY I LOVE YOU என்ற இடுகையில் மிக உன்னதமான மறுமொழி இட்டமைக்கு என் அன்பும் நன்றியும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் ... - அனாதைக்காதலன் கரூர் பிரபா
Post a Comment