Pages

Thursday, February 25, 2010

உன் கை கோர்த்து..

உன் நிழலாய் உன்னைப்
பின் தொடர்ந்து வர
விருப்பம் இல்லை..
உன் கை கோர்த்து
இருக்கவே ஆசைப்படுகிறேன்..
இருளில் கூட நீ
என்னைத் தொலைக்காமல் இருக்க...!

3 comments:

Unknown said...

superb

Priya said...

This is not kavidhai madhiri... real kavidhai... good one..

ரேவா said...

இருளில் கூட நீ
என்னைத் தொலைக்காமல் இருக்க...!
சூப்பர்

Post a Comment