Pages

Wednesday, February 03, 2010

எந்தன் சுபதினம்

சுபதினம் என்று ஒன்று
இருப்பதை நம்புகிறேன்..
அலார ஓசை இன்றி
உன் அலைபேசி அழைப்பு
என்னை இன்று எழுப்பி விட்டதால் :-)

0 comments:

Post a Comment