Pages

Thursday, February 25, 2010

பௌர்ணமி

என் வானில் மட்டும்
தினமும் பௌர்ணமியே..
முழு நிலவாய் உன் முகம்..

1 comments:

ரேவா said...

அசத்தல் கவிதை நண்பா

Post a Comment