Pages

Friday, February 12, 2010

பிரிவின் வலி

மணிக்கணக்காய்
உன்னோடு பேசினாலும்
'சரி வைக்கிறேன்' என்று
நீ சொல்லும் அந்த நொடியில்
பிரிவின் வலியை உணர்ந்து விடுகிறேன்..

1 comments:

ரேவா said...

மணிக்கணக்காய்
உன்னோடு பேசினாலும்
'சரி வைக்கிறேன்' என்று
நீ சொல்லும் அந்த நொடியில்
பிரிவின் வலியை உணர்ந்து விடுகிறேன்..

உண்மை தான்

Post a Comment